விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் முதல் கொரானா வைரஸ் கண்டறியப்பட்டு ஒருவர் பாதிக்கப்பட்டதை
அடுத்து , தற்போது 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்… தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வீதியில் சுற்றித்திரியும் அவலநிலை தொடர்கிறது. சாலையில் சுற்றித்திரிபவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையும் நகராட்சி நிர்வாகம் சேர்ந்து முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் காவல்துறையினரிடம் கட்டுப்படுத்த வேண்டும் என கூறி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது நோயின் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் உள்ளது.
இராஜபாளையம்-141 தடை உள்ள போதும் ஊரடங்கு உத்தரவு இருப்பினும் வெளியே சுற்றி திரியும் பொதுமக்கள்
எழுதியவர்: mohan April 22, 2020, 7:29 pm




You must be logged in to post a comment.