விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன் இராஜபாளையம் 42 வார்டு பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வறுமையில் வாழக்கூடிய அதிமுக தொண்டர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
.இது போன்று மற்றும் வறுமையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் உதவி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிவாரண உதவி வழங்கும் திட்டத்தில் சமூக இடைவெளிகளை கடைபிடித்து வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.







You must be logged in to post a comment.