18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரத்த தானம் செய்த காவலர்கள்..

அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரத்த தானம் செய்த காவலர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2020, 6:52 pm

நேற்று 21.04.2020-ம் தேதி எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாச்சலம்  முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கினர்.

இவரின் முயற்சியை காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS. பாராட்டினார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!