நேற்று 21.04.2020-ம் தேதி எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாச்சலம் முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கினர்.
அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரத்த தானம் செய்த காவலர்கள்..
எழுதியவர்: ஆசிரியர் April 22, 2020, 6:52 pm






You must be logged in to post a comment.