18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரமலான் பணியை தொடங்கிய கீழக்கரை நடுத்தெரு சகோதரர்கள் (Committee of MIF)..

ரமலான் பணியை தொடங்கிய கீழக்கரை நடுத்தெரு சகோதரர்கள் (Committee of MIF)..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2020, 4:45 pm

இன்னும் ரமலான் தொடங்க சில தினங்களே இருக்கும் வேலையில் கீழக்கரை Committee Of MIF (நடுத்தெரு) சகோதரர்கள் சார்பாக  70 தேவையுடைய குடும்பங்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பொதுவாகவே ரமலான் தொடங்கிய பின்பே பணிகளை பல்வேறு நல அமைப்புகள் தொடங்கும் இந்நிலையில் தோவையுடையோரை ரமலான் தொடங்கும் முன்பே கண்டிறிந்து பொருட்கள் வழங்கியது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!