17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த இரண்டு நாட்களாக கபசுர குடிநீர் விநியோகம்..

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த இரண்டு நாட்களாக கபசுர குடிநீர் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2020, 2:27 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிளைகள் சார்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை  ஆதிகமான மக்கள் ஆர்வமாக கபசுர குடிநீரை வாங்கி குடித்து வருகின்றனர். இப்பணி நாளையும் (23/04/2020) தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!