18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒருவானேந்தல் ஊராட்சியில் உணவுப்பொருள் வழங்கல்

ஒருவானேந்தல் ஊராட்சியில் உணவுப்பொருள் வழங்கல்

எழுதியவர்: mohan April 22, 2020, 8:52 am

இராமநாதாரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஒருவானேந்தல் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!