17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர்

விருதுநகரில் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர்

எழுதியவர்: mohan April 22, 2020, 8:40 am

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பணியாளர்கள் பம்ப் ஆபரேட்டர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 95 நபர்களுக்கு ஊராட்சி சார்பாக அரிசி எண்ணெய் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருளை வழங்கிவிட்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!