மதுரை கரிமேடு காவல்நிலையம் சார்பில் ஏழ்மையில் உள்ள பொதுமக்கள் 50 பேருக்கு காய்கறி,அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் டோக்கன் வழங்கபட்டு சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கபட்டது.காவல்துறையினர் மக்களின் நிலையை கருத்தில்
mகொண்டு தங்களுடைய ஊதியத்தில் பங்களிப்பை அளித்து இது போன்ற உதவி செய்வதில் கரிமேடு காவல்நிலையம் முன்னோடியாக திகழ்ந்துள்ளது.காவல் ஆய்வாளர். .சங்கர் கண்ணன்,காவல்துணைஆய்வாளர் ரெங்கசாமி,.சோலைராஜா தலைமை காவலர்கள் செந்தில்குமார் ,.பால்பாண்டி .செந்தில்பாண்டி,.மகேந்திரன் ஆகியோர் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலம் அறிந்து செயல்படும் கரிமேடு காவல் நிலையத்திலுள்ள காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்….
மதுரை கரிமேடு காவல்நிலையம் சார்பில் ஏழ்மையில் உள்ள பொதுமக்கள் 50 பேருக்கு காய்கறி,அரிசி வழங்கபட்டது
எழுதியவர்: mohan April 21, 2020, 6:43 pm




You must be logged in to post a comment.