17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் மக்களுக்கு அதிமுக., சார்பில் நிவாரணம்

ராமேஸ்வரம் மக்களுக்கு அதிமுக., சார்பில் நிவாரணம்

எழுதியவர்: mohan April 21, 2020, 5:50 pm

இராமேஸ்வரம் நகர் அதிமுக சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பொது மக்களுக்கு நகர் செயலர் கே கே. அர்ச்சுணன்  வழங்கினார்.கொரானா அச்சுறுத்தல் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க இராமேஸ்வரம் நகர் அதிமுக சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் 1,200 பேருக்கு வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் அதிமுக நகர் செயலர் கே.கே. அர்ச்சுணன் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!