17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர் குடும்பம்

சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர் குடும்பம்

எழுதியவர்: mohan April 21, 2020, 4:59 pm

நெல்லை வடக்கன்குளத்தை சேர்ந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் சென்னையில் நியூ ஹோப் என்ற மருத்துவமனை நடத்தி வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவரது உடலை கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்Uகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு போலீஸ் உதவியுடன் வேலங்காடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வரும் மருத்துவருக்கு இப்படிப்பட்ட நிகழ்வு அனைவரையும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மருத்துவர் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட படம் தான் மேலே இருப்பது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!