17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம் .

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம் .

எழுதியவர்: mohan April 21, 2020, 2:03 pm

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரவு பகலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!