18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் ராஜஸ்தானியகூலி தொழிலாளிகளுக்கு தாசில்தார் உதவி

காட்பாடியில் ராஜஸ்தானியகூலி தொழிலாளிகளுக்கு தாசில்தார் உதவி

எழுதியவர்: mohan April 20, 2020, 7:18 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் விஐடி எதிரில் வைபவ் நகரில் கூடாரம் அமைத்து வசித்து வரும் சுமார் 11 ஏழை குடும்பங்களுக்கு வருவாய் துறை சார்பில் கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை நேரீல் சென்று வழங்கினார்.வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மண்டல துணை தாசில்தார் முரளி ஆதிதிராவிடர் நலதனி தாசில்தார் குணசீலன், வருவாய் ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!