18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் – நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவசங்களை கூட்டுறவு சங்க தலைவர் வழங்கினார்.

இராஜபாளையம் – நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவசங்களை கூட்டுறவு சங்க தலைவர் வழங்கினார்.

எழுதியவர்: mohan April 20, 2020, 1:37 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் 60க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் நாள்தோறும் பொமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் – ன் தடுப்பு நடவடிக்கையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல்படி முக கவசம், உடல் கவசம், கிருமி நாசினி, சானிடைசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை Q1066 கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்.

மேலும் சமூக இடைவெளி பின்பற்றவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் பொருட்களை வழங்கவும் ஆலோசனை கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!