திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வழிகாட்டுதல்படி இராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள், ராமநாதபுரம் கலைஞர் கருணாநிதி நகர்
மாற்றுத்திறன் தம்பதி மாரிமுத்து, காளியம்மாள்,ராமநாதபுரம் கலைஞர் கருணாநிதி நகர் சுமைப்பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர், கூலித் தொழிலாளர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட திமுக., இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஏ.என்.இன்பா ரகு வழங்கினார். மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகளை வேண்டுகோள் படி ராமநாதபுரம் சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
இராமநாதபுரம் திமுக., இளைஞரணி சார்பில் பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம்
எழுதியவர்: mohan April 20, 2020, 1:11 pm




You must be logged in to post a comment.