
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (35). இவன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. இந்த நிலையில் நேற்று 19-ம் தேதி மாலை கொசப்பேட்டை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தில் உதயகுமார் இறந்தான்.இவனுக்கு 2 மனைவிகள் மற்றும் பிள்ளைகள் உள்ளன. இதற்கு இடையில் 3-வது திருமணம் செய்து கொள்ள உதயகுமார் முடிவு செய்து இருந்தான். இந்த சமையத்தில் தான் வெட்டி படுகொலை செய்யப்பட்டான். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு இன்று 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.