17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரையில் கலைகுழுவினரின் கலை நிகழ்ச்சி மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு..

மதுரையில் கலைகுழுவினரின் கலை நிகழ்ச்சி மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு..

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2020, 11:05 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் மதனகலா  ஏற்பாட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டை விட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்பதனை வலியுறுத்தியும் கலைகுழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!