மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் மதனகலா ஏற்பாட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டை விட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்பதனை வலியுறுத்தியும் கலைகுழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்






You must be logged in to post a comment.