கீழக்கரையில் கடந்த 20நாட்களுக்கு முன் முதியவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டு, பின்னர் கொரொனோ பாதிப்பு என அறியப்பட்டதால், அச்சமயத்தில் உடனிருந்தவர்கள் உட்பட 200கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு அதில் 2 நபர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்ப்பட்டனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக மூன்று நபர்களுக்கு தொற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அஅது சம்பந்தமாக சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் கூறுகையில், இதுவரை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவும் அறிக்கை வெளியிடவில்லை, மேலும் அரசு வட்டாரத்தில் இருந்து
யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை என்ற தகவலே வந்துள்ளது. ஆகையால் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டு கொண்டார்.




You must be logged in to post a comment.