மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில், சட்டமன்ற
உறுப்பினர் .சரவணன் ஏற்பாட்டில் தொகுதியின் முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து “விழிப்புணர்வு ஓவியம்” வரையப்பட்டு வருகிறது.இதற்கிடையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் நோயை கண்டுபிடித்து அதன் பாதிப்பில் மரணமடைந்த லீ வென்லியாங் என்ற சீன மருத்துவரின் புகைப்படமும் இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பரங்குன்றம் தொகுதியில் விழிப்புணர்வுக்காக வரையப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஓவியம்
எழுதியவர்: mohan April 19, 2020, 4:50 pm




You must be logged in to post a comment.