18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எழுமலையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் சிசிடிவி மூலம் கண்கானிப்பு.

எழுமலையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் சிசிடிவி மூலம் கண்கானிப்பு.

எழுதியவர்: mohan April 19, 2020, 4:17 pm

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில்உசிலம்பட்டி அருகே எழுமலையில் டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவா்கள் மூலம் 11 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.இந்நிலையில் எழுமலை இஸ்லாமியா்கள் பகுதி தடை செய்யப்பட்டு சுகாதாரத் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.அப்பகுதி ழுழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலிசாரால் கண்காணிக்கப்படுகிறது.தடையை மீறுபவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலிசாா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!