வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் காந்திநகர் சில்க்மில் பஸ் நிலையம் அருகில் சாலையோரம் வருமானம் இன்றி தவிர்த்த மூங்கில் கூடை நெய்யும் கூலி தொழிலாளர்களுக்கு தேவையான மளிகை உணவு பொருட்களை வழங்கினார். உடன் TSO வெங்கடேன், RI செந்தாமரை மற்றும் கிராம உதவியாளர்கள் இருந்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.