மதுரை அரசு மருந்துவமனை உடற்கூறு ஆய்வு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும்.நேதாஜி மெடி டிரஸ்ட் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலம் ஊழியர்கள் மூலம் அனைவருக்கும் 5 கிலோ அரிசி .அரை கிலோ பருப்பு வழங்கப்பட்டது . உடற்கூறு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உதவி
எழுதியவர்: mohan April 19, 2020, 11:46 am




You must be logged in to post a comment.