இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி கிராமங்களான
சாத்தான்குளம்,குயவன்குடி, முனியன் வலசை, அருந்ததியர் காலனி (பட்டணம்காத்தான்) பொதுமக்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அல்பலா குழுமம் உரிமையாளர் முகமது அலி,சார்பில் சாத்தான்குளம் ஜமாத் தலைவர் எச். காபத்துல்லாஹ் வழங்கினார். ஊராட்சி தலைவர் குப்பை கனி, ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், தொழிலதிபர் சுலைமான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) எம்.முருகேசன், சுப்ரமணியன் உடன் இருந்தனர்
சாத்தான்குளம் ஊராட்சி மக்களுக்கு நிவாரணம்
எழுதியவர்: mohan April 19, 2020, 11:31 am




You must be logged in to post a comment.