17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் பள்ளியில் நுழைந்து கஞ்சா பிடித்த 5 பேர் கைது

ஆம்பூரில் பள்ளியில் நுழைந்து கஞ்சா பிடித்த 5 பேர் கைது

எழுதியவர்: mohan April 19, 2020, 10:54 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாகேஸ்வரன் கோவில் அருகே அரசு நிதி உதவி பெறும். பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 5 மர்ம நபர்கள் கஞ்சா பிடித்து கொண்டு இருந்தனர். தகவல் அறிந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து கஞ்சா பிடித்த 5 பேரையும் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!