18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் Rapid Test Kit மூலம் சோதனை… ஆட்சியர் மற்றும் ஆணையர் துவக்கி வைப்பு..

மதுரையில் Rapid Test Kit மூலம் சோதனை… ஆட்சியர் மற்றும் ஆணையர் துவக்கி வைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2020, 1:11 am

கொரோனா தொற்று கண்டறியும் Rapid Kid Test சோதனையை மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ப தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் Rapid Test Kit மூலம் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!