17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு சமயத்தில் அதிக அளவில் ஆபாச படம் பதிவிறக்கம் .. அதிர்ச்சி ஆய்வறிக்கை.. ADGP எச்சரிக்கை..

ஊரடங்கு சமயத்தில் அதிக அளவில் ஆபாச படம் பதிவிறக்கம் .. அதிர்ச்சி ஆய்வறிக்கை.. ADGP எச்சரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 11:16 pm

ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஆபாசப் படங்களை தேடித் தேடி பார்த்து வருவதாக சமீபத்தில் ஒரு ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை வந்ததுள்ளது.

இதனையடுத்து, ஊரடங்கு காலக்கட்டத்தில் யாரேனும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தல், பதிவிறக்கம் செய்தல் & மொபைலில் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!