17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் 40 ஏழை குடும்பங்களை காவல்துறையினர் தத்தெடுத்தனர்..

மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் 40 ஏழை குடும்பங்களை காவல்துறையினர் தத்தெடுத்தனர்..

எழுதியவர்: mohan April 18, 2020, 7:01 pm

காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  வழிகாட்டுதலின்படி S.S. காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 40 ஏழைக் குடும்பங்களை  S.S. காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  இளவரசு , காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!