கோயம்பத்தூரில் கூலி வேலை செய்து கொண்ட சைக்கிள் மூலமாக தனது சொந்த மாநிலத்திற்கு வேலூர் வழியாக சென்று கொண்டு இருந்த போது அதனை அறிந்த அதிமுக முன்னாள் மாணவரணி மாவட்ட செயலாளர் ஆர்.பி.ரமேஷ், கூலி தொழிலாளிகளுக்கு தேவையான உணவு பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை கொடுத்து அனுப்பி வைத்தார்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.