18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீடுதேடி விநியோகம்…

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீடுதேடி விநியோகம்…

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 1:33 pm

அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகரில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல், பாதுகாப்பை கருத வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை  காவல் ஆணையர் உத்தரவுப்படி இன்று 18.04.2020- ம் தேதி அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் அப்மகுதியில் உள்ள மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, அதில் அவர்கள் குறிப்பிடும் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி உதவியுடன் உடனுக்குடன் வாங்கி அவர்களது வீட்டிற்கு சென்று வழங்கி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!