18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் 144 தடை உத்தரவால் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்…

செங்கத்தில் 144 தடை உத்தரவால் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்…

எழுதியவர்: Askar April 18, 2020, 12:00 pm

செங்கத்தில் 144 தடை உத்தரவால் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 144 தடை உத்தரவால் கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

செங்கம் பகுதியில் தற்போது கரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் .வீட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.. மத்திய அரசு மற்றும் மாநில அரசு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சில பதுக்கல் ஊரடங்கு நிலையை பயன்படுத்தி பனங்காட்டு குடுத்துடு மணிக்கு விற்பனை செய்து வருகின்றனர் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தொடர்கள் விற்பனை செய்பவர்களை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!