17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் அதிரடி மாற்றம்

வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் அதிரடி மாற்றம்

எழுதியவர்: mohan April 18, 2020, 11:08 am

வேலூர் மாவட்டம் வேலூர் நகர வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் பணியாற்றி வருகின்றார். தற்போதையை ஊரடங்கின் போது நாகராஜன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக தெரிகின்றது.வேலூர் சரக டிஜஜி காமினி விசாரணை செய்து ஆலங்காயத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.செந்தில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கொழுத்த வருமானம் வேலூர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து 2 முறை மாற்றம் செய்யப்பட்ட நாகராஜன் தன்னுடைய பணபலத்தால் வேலூருக்கே திரும்பியவர். மீண்டும் நாகராஜன் வேலூருக்கே வர முயற்சி செய்வதாக நியமான போலீஸார் குமுறுகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!