திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் புதூர் பகுதி சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி இவர் அதேபகுதியில்
ஏரிக்கரையில் விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வெங்கடேசன் வயது 47 (S/O. ஜான் ) என்பவரை தேனீக்கள் கொட்டியதில் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
ஆம்பூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
எழுதியவர்: mohan April 18, 2020, 10:56 am




You must be logged in to post a comment.