17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட உயர் அதிகாரிகள்..

கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட உயர் அதிகாரிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2020, 12:45 am

கீழக்கரையில் இன்று (17/04/2020) காவல்துறை உயர் அதிகாரிகள் கொரோனோவால் பாதிக்கப்பட்ட தெரு பகுதி மற்றும் அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக நேரடியாக வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்கள்.

அதை தொடர்ந்து சாதாரண நாட்களில் கீழக்கரையில் அதிகமான ஆள் நடமாட்டம் கொண்ட கடற்கரை விளங்கம் பகுதியல் சென்று பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது கீழக்கரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

கீழைநியூஸுக்காக SKVசுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!