18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நோன்பு தொழுகை.. பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுங்கள்.. சவுதி அரசாங்கம் அறிவிப்பு..

நோன்பு தொழுகை.. பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுங்கள்.. சவுதி அரசாங்கம் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 8:53 pm

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான கடமைகளில ஒன்று வருடத்தில் ஒரு முறை ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு வைத்து இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் கடமை தொழுகையை நிறைவேற்றுவதும் ஆகும்.

பின்னார் 30 நாட்கள் கழிந்த பின்பு திறந்த வெளியில் பொதுமக்கள் அனைவருமாக சேர்ந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.  ஆனால் இந்த வருடம் கொரோனோ எனும் தொற்று நோய் வேகமாக பரவி வருவதாலும், அதை தடுக்கும் நோக்கில் நோன்பு நேர இரவுத் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை ஆகியவை வீட்டிலேயே தொழு வேண்டும் என சவுதி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மதகுரு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா பின் முஹம்மது அப்துல்லா இன்று (17/04/2020) அறிவிப்பு செய்துள்ளார்.

Source:- Arabnews dt.17/04/2020

http://www.arabnews.com/node/1660406/saudi-arabia

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!