தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல்துறை சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை வரையப்பட்டுள்ளது.அதில் தனித்திரு விழித்திரு வீட்டிலேயே விலகி இரு போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.அத்யாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த ஒவியத்தை ரசித்துச் சென்றனர்
உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
எழுதியவர்: mohan April 17, 2020, 7:20 pm




You must be logged in to post a comment.