17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துள்ளுக்குட்டிநாயக்கனூர் கோரோனா நோய் தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

துள்ளுக்குட்டிநாயக்கனூர் கோரோனா நோய் தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan April 17, 2020, 6:55 pm

தமிழகம் முழுவதும் கோரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள துள்ளுக்குட்டி நாயக்கனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காங்கிரஸ் கட்ச்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!