17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஆடு மேய்ப்பவர் பலி

நிலக்கோட்டை அருகே நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஆடு மேய்ப்பவர் பலி

எழுதியவர்: mohan April 17, 2020, 6:46 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சங் கால்பட்டியை சேர்ந்த மணி காளை வயது 65. இவர் விவசாயி ஆவார். மாலை வயல் பகுதிகளில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது தலை சுற்றுவதாக தனது மகனிடம் கூறியுள்ளார். உடனடியாக மணிக்காளையை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.இதுகுறித்து மணி காளை’ மகன் ராமு நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!