மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு .மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை 19.4.2020(ஞாயிற்று கிழமை) திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் .வினய் தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு தடை
எழுதியவர்: mohan April 17, 2020, 6:14 pm




You must be logged in to post a comment.