18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை பெராக்கா நிறுவனத்தின் மூலமாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விலையில்லா அரிசி பருப்பு வழங்கப்பட்டது.

சென்னை பெராக்கா நிறுவனத்தின் மூலமாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விலையில்லா அரிசி பருப்பு வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 17, 2020, 5:42 pm

மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் 50 குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் வீட்டு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பெராக்கா நிறுவனத்தை சார்ந்த கீர்திவாசன் தியோபிலஸ் விளாச்சேரி பஞ்சாயத்து தலைவர் திரு. முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர பாண்டியன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!