17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மின்சார சேமிப்பு விளம்பரம் ஒரு பக்கம்.. வீண் விரயம் மறுபக்கம்..

மின்சார சேமிப்பு விளம்பரம் ஒரு பக்கம்.. வீண் விரயம் மறுபக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2017, 8:25 am

நகராட்சி மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கு நேர்மாறாக பல இடங்களில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சிப் போக்கையே காட்டுகிறது.

தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி மின் உற்பத்தியில் தடங்கல் என்ற நிலை இருக்கும் சமயத்தில் இது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!