18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேம்பாலத்தில் இரண்டு மாதத்திற்கு முன்னர் போட்ட சாலை இரண்டாக பிளந்தது..

மேம்பாலத்தில் இரண்டு மாதத்திற்கு முன்னர் போட்ட சாலை இரண்டாக பிளந்தது..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 2:11 pm

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் காளவாசல் பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது சுமார் 60ஆண்டுகள் முன் கட்டப்பட்டதாகும்.

இப்பாலத்தை சரி செய்யும் நோக்கில் கடந்த 2 மாதத்துக்கு முன் அவசரகதியில் ஒரே நாளில் சாலைகள் அமைக்கப்பட்டது. ஆனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பாலமானது தற்போது புதுப்பிக்கப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

இந்த ஒப்பந்த பணியை மேற்கொண்டவர்கள் மீது  மாவட்ட நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலை துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!