17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக கூறி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தப்ப முயன்ற 3 பேரை கைது

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக கூறி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தப்ப முயன்ற 3 பேரை கைது

எழுதியவர்: mohan April 17, 2020, 1:56 pm

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியிடம் தொலைபேசியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி போல் பேசி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தப்ப முயன்ற 3 பேரை கைது செய்த காவல்துறையினர். இதுபோன்று போலியான நிதி திரட்டும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகின்றது. தாங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவலாம். காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!