திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூர் செயலர் டி.ராஜா ஆலோசனை படி மண்டபம் ஓடைத்தோப்பு, ஐஎன்பி காலனி, கோயில் வாடி பகுதி மக்களுக்குபேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளருமான என்.பூவேந்திரன் தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.திமுக., மாணவரணி நகர் துணை அமைப்பாளர் பி.நம்பு வேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் பேரூரில் திமுக., முன்னாள் கவுன்சிலர் அரிசி விநியோகம்
எழுதியவர்: mohan April 17, 2020, 1:34 pm




You must be logged in to post a comment.