18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சந்தையாக மாறிய பேரூந்து நிலையத்தில் கால்நடைகள் உலா..

கீழக்கரை சந்தையாக மாறிய பேரூந்து நிலையத்தில் கால்நடைகள் உலா..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 1:42 pm

கொரோனோ வைரஸால் ஊரடங்கு சட்டம் பிறப்பிபத்த நிலையில் பொதுமக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரூந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் கீழக்கரை காய்கறி சந்தையாக செயல்பட்டு வரும் பேருந்துநிலையத்தில் மாடுகள் சுற்றி திரிவதால் வியாபாரிகளுக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது. மாடுகளை விரட்டுவதே வேலையாக இருப்பதால்

வியாபாரம் செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் குற்றசாட்டை முன் வைக்கிறார்கள். இது சம்பந்தமாக வீரகுல தமிழ்படை ஓருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் கூறுகையில், “வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!