18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை MASA – சமூக நல அமைப்பு சார்பில் துப்புரவு பணியாளர்களை கௌரவப் படுத்தி நலத்திட்ட உதவி……

கீழக்கரை MASA – சமூக நல அமைப்பு சார்பில் துப்புரவு பணியாளர்களை கௌரவப் படுத்தி நலத்திட்ட உதவி……

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2020, 11:26 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழில் செய்யும் துப்புரவு பணியாளர்களை மாசா சமூக நல அமைப்பு சார்பில் பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளான அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், ரவை, சீனி, போன்ற உணவு பொருட்களை வழங்கினார்.

இதில் மாசா சமூக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன். செயலாளர் சிராஜ், மற்றும் உறுப்பினர்கள் சாதிக் அலி, மன்சூர்,  ருசைக், சுலைமான், லுக்மான், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மனிதநேயமிக்க இச்செயலை கீழக்கரையை சார்ந்தவர்கள் அனைவரும் போற்றினார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!