கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மன்னார்குடியை சேர்ந்த சிலர் வீட்டு வேலைக்காக ஜித்தா வந்த நிலையில் வேலையும் இல்லாமல் சம்பளமும் கிடைக்காத நிலையில் தற்போதய ஊரடங்கால் அன்றாட தேவைகளுக்கு வழி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
சம்பந்தப்பட்டவர்களின் தகவலை அறிந்த ஜித்தா தமுமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் அத்யாவசிய பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.




You must be logged in to post a comment.