18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்திலும் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியாளர் உத்தரவு…

மதுரை மாவட்டத்திலும் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியாளர் உத்தரவு…

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2020, 7:12 pm

சென்னை கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மதுரையில் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்

இதை மீறி கவசம் அணியாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் நாளை (17/04/2020) முதல் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!