வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் போலீசார், தாலுகா ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவை ஒன்றிய அதிமுக (மே) செயலாளர் KMI சீனிவாசன் வழங்கினார். உடன் காவல் ஆய்வாளர் (பொ) ராணி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் VAO ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.