18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தியாளர் அறையை சுத்தப்படுத்திய அனைத்து பத்திரிக்கையாளர்கள்

செய்தியாளர் அறையை சுத்தப்படுத்திய அனைத்து பத்திரிக்கையாளர்கள்

எழுதியவர்: mohan April 16, 2020, 5:32 pm

மதுரை மாவட்டம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தனி அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் கொரோனா தோற்று காரணமாக இந்த அறைகளை அனைத்து பத்திரிகையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இணைந்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினார்கள். மேலும் பத்திரிகையாளர்கள் அமரும் இடம் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் தண்ணீரை விட்டு சுத்தமாகக் கழுவி விட்டனர் .அனைத்து ஊடக நண்பர்கள் இணைந்து செயலை செய்தது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!